Cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 30 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசேன் கேப், அயபோங்கா காகா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related Cricket News on Cricket
-
PSL 2023: கிளாடியேட்டர்ஸை பந்தாடியது கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஒய் பாட்டில் டி20: மிரட்டிய தினேஷ் கார்த்திக்; ஐபிஎல்-ல் சம்பவம் நிச்சயம்!
நடப்பு டிஒய் பாட்டில் டி20 கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் 38 பந்துகளில் 75 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். ...
-
WPL 2023:டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தைப் பெற்றது டாடா நிறுவனம்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்தது லாகூர் கலந்தர்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிராவிட், லக்ஷ்மண் செய்ததை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் - கௌதம் கம்பீர்!
தொடரை வென்று விட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் பணியை சரியாக முடியுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!
இந்தியச் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி பேட்டர்களுக்கு உதவத் தயார் என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: நாட் ஸ்கைவர் காட்டடி; பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் அட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஆலன் பார்டர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆலன் பார்டர் வலியுறுத்தியுள்ளார். ...
-
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
உள்ளூர் போட்டியின் போது மீண்டும் காயமடைந்த மேக்ஸ்வெல் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மீண்டும் காயமடைந்துள்ளார். ...
-
IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
விராட் கோலியைப் பின்பற்றியே ரோஹித் செயல்படுகிறார் - கௌதம் கம்பீர்!
டெஸ்ட் அணியில் கேப்டன்ஷிப்பில் ரோஹித் சர்மா பெரிய அளவில் எந்த வித்தியாசத்தையும் செய்யவில்லை. கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டையே ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்த மைக்கேள் கிளார்க்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை முன்னாள் கேப்டன் கிளார்க் விவரித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47