Cricket news
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சியை தொடங்கியது இந்திய மகளிர் அணி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில் நடைபெற இருந்த இத்தொடரானது, அங்கு நடைபெற்ற உள்நாட்டு கலவரம் காரணமாக தற்சமயம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய மகளிர் அணியானது அக்டோபர் 04ஆம் தேதி துபாயில் நடைபெறும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Cricket news
-
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் கேமரூன் க்ரீன்; இந்திய தொடரில் விளையாடுவதும் சந்தேகம்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் விலகியுள்ளார். ...
-
பிராட்மேனின் சாதனையை சமன்செய்த கமிந்து மெண்டிஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் சமன்செய்துள்ளார். ...
-
அக்டோபர் 13-ல் தொடங்கும் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவில் விளையாடி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: தினேஷ், கமிந்து & குசால் மெண்டிஸ் சதம்; 602 ரன்களில் டிக்ளர் செய்தது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 602 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. ...
-
IND vs BAN, 2nd Test: தொடர் மழையால் முன் கூட்டியே முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன் கூட்டியே முடிவடைந்தது. ...
-
IND vs BAN, 2nd Test: ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேச அணி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட மேத்யூஸ்; மீண்டும் அசத்தும் கமிந்து மெண்டிஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அசத்தலான கேட்சைப் பிடித்து ஸாகிர் ஹசனை வெளியேற்றிய ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தியுள்ளார். ...
-
கேகேஆர் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
43 வயதிலும் அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய முகமது கைஃப் - வைரல் காணொளி!
சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் கிரேட்ஸ் அணிக்காக விளையாடிய முகமது கைஃப் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் காயம் காரணமாக விலகினார். ...
-
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ஆடுகளங்கள் முக்கியமில்லை - ஷகிப் அல் ஹசன்!
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாடும்போது, மைதாங்கள் மற்றும் ஆடுகளம் என்பது பெரிதாக முக்கியமில்லை என வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47