Cricket news
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி காலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் கலே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதும் நிஷங்கா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே 46 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். .
Related Cricket News on Cricket news
-
அயலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷாகிப் அல் ஹசன்!
எதிர்வரும் தென் அப்பிரிக்க தொடருடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: சதமடித்து அசத்திய சண்டிமல்; மேத்யூஸ், மெண்டிஸும் அபாரம் - வலிமையான நிலையில் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 303 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த ரோவ்மன் பாவெல் - வைரல் காணொளி!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல்ஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, நான்காவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பும்ராவுக்கு எதிராக வலை பயிற்சியில் தடுமாறிய விராட் கோலி - தகவல்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
இந்தியா vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
500ஆவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்த டேவிட் மில்லர்!
டி-20 கிரிக்கெட்டில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை டேவிட் மில்லர் இன்று படைத்துள்ளார். ...
-
IND vs BAN, 2nd Test: கபில் தேவ்வின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2024: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2024: ஷாய் ஹோப், ஹெட்மையர் அதிரடி; ராயல்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2024: இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்!
இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஷித் கான் அபார வளர்ச்சி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47