Cricket news
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் இணையும் டிம் சௌதீ!
இம்மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியின்போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கும்போது கேட்ச் பிடிக்க முயற்சித்து வலது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியுடன் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதீ இணைய உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Related Cricket News on Cricket news
-
மார்னஸ் லபுஷாக்னே முன்பு நடனமாடிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
துல்லியமான யார்க்கரால் மேஸ்வெல்லை வழியனுப்பிய பும்ரா; வைரல் காணொளி!
தனது கம்பேக் போட்டியில் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs AUS, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மார்ஷ்; அரைசதம் விளாசிய வார்னர், ஸ்மித், லபுஷாக்னே - இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர்; விக்கெட்டை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா!
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரின் விக்கெட்டை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அமித் மிஸ்ராவுடன் ரோஹித் சர்மா கலகலப்பான உரையாடல்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரது கலகலப்பான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
யுவராஜ் சிங் சாதனையை தூளாக்கிய தீபேந்திர சிங் ஆரி; வைரல் காணொளி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 9 பந்துகளில் அரைசதம் கடந்த நேபாள் வீரர் தீபேந்திர சிங் ஆரி, இந்திய அணியின் முன்னாள் ஜாமப்வான் யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் - ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை தொடரில் எத்தனை சதங்கள் அடிக்கிறேன் என்பதைவிடவும், உலகக்கோப்பையை வெல்கிறோமா என்பதே முக்கியம் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அக்சர் குறித்து சந்தேகம் இருந்தால் அஸ்வினை உடனே களம் இறக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அக்சர் குறித்து சந்தேகம் இருந்தால் அஸ்வினை உடனே களம் இறக்கலாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை அஸ்வின் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதற்காக அஸ்வின் போன்ற வீரரிடமிருந்து நீங்கள் க்ளாஸ் மற்றும் அனுபவத்தை எடுக்க முடியாது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
Asian Games 2023: டி20 கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்தும், தகர்த்தும் நேபாள் அணி அசத்தல்!
டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் 16 வருட சாதனையை நேபாள அணியின் திபேந்திர சிங் தகர்த்துள்ளார். ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: வங்கதேச அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர் நீக்கம்!
உலகக்கோப்பை தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து நட்சத்திர வீரர் தமிம் இக்பால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
வினோதமான முனையில் விக்கெட்டை இழந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் ரன் அவுட்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs IRE, 3rd ODI: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47