Cricket news
ஐபிஎல் 2021: ஹர்திக் அதிரடியில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 42 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா, பொல்லார்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related Cricket News on Cricket news
-
டிசம்பரில் பாக்-விண்டீஸ் தொடர் - வெஸ்ட் கிரிக்கெட் வாரியம் உறுதி!
வருகிற டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி திட்டமிட்டபடி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது. ...
-
இந்திய அணியின் 2022ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணை வெளியீடு!
டி20 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நான்கு அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. ...
-
IRE vs ZIM: தொடரை வென்று அயர்லாந்து அசத்தல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs IND, 2nd Test: ரோஹித், ராகுல் அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்துள்ளது. ...
-
WI vs PAK, 4th T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை கயானாவில் நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த ஹர்ஷா போக்ளே!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உதானா!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானா இன்று அறிவித்தார். ...
-
IND vs ENG : இந்திய அணியில் பிரித்வி, சூர்யா சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
IND vs SL : மழைக்குப் பின் தொடங்கிய ஆட்டம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தும் அலேக்ஸ் கேரி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
IND vs SL : 24 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள், டி20 தொடர்களுக்கான 24 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
IND vs ENG: பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும் கவுண்டி லெவன் அணி அறிவிப்பு!
இந்தியாவுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ள கவுண்டி லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs AUS, 4th T20I: மார்ஷ், ஸ்டார்க் அசத்தல்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸி.,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
IND vs ENG: இந்திய வீரர்களுக்கு கரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47