Cricket south
IND vs SA: இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் - இன்ஸமாம் உல் ஹக்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லி மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவுக்கு சொந்த மண்ணில் வரலாற்று தோல்வியை பரிசளித்து 2 – 0 என தொடரில் முன்னிலை பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
அதனால் தலைகுனிவை சந்தித்த இந்தியா இந்த தொடரை வெல்ல நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் களமிறங்கிய 3-வது போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
Related Cricket News on Cricket south
-
இது எங்களின் சிறப்பான ஆட்டம் கிடையாது - டெம்பா பவுமா!
இந்தியாவுடனான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா விளக்கியுள்ளார். ...
-
IND vs SA, 3rd T20I: அக்ஸர், சஹால் சுழலில் சிதைந்தது தென் ஆப்பிரிக்க; இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஒரே ஓவரில் 5 பவுண்டரி; காட்டடி அடித்த ருதுராஜ் - காணொளி!
ருத்துராஜின் அசத்தல் அரை சதத்தின் காரணமாக இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
IND vs SA, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று விசாகசப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ...
-
பந்துக்கு பதில் அவரே கேப்டனா இருந்திருக்கலாம் - பிராட் ஹாக்
கேஎல் ராகுல் காயத்தால் விலகாமல் இருந்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காமல் இந்தியா தவறு செய்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார். ...
-
வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஸ்ரேயாஸுக்கு சிக்கல் உள்ளது - வாசிம் ஜாஃபர்
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிக்கல் ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கட்டாக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
நிச்சயம் ஹர்திக் பாண்டியான் இந்திய அணியை வழிநடத்துவார் - ஹர்பஜன் சிங்!
ஹர்திக் பாண்டியா இந்திய அணியை கண்டிப்பாக வழிநடத்துவார் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை அணியில் சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கொடுக்காதது குறித்து டிராவிட் விளக்கம்!
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு கேப்டன்சி கொடுத்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மீது கொலைவெறி தாக்குதல்!
தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SA: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேசத்திடம் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா; ஐபிஎல் காரணமா? - பவுமாவின் பதில்!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா என்கிற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் பவுமா பதில் அளித்துள்ளார். ...
-
SA vs BAN: தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47