Cricket team
ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்ற முடிந்த நிலையில், இப்போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் குஷ்தீல் ஷா ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on Cricket team
-
பந்து தாக்கி படுகாயமடைந்த இமாம் உல் ஹக் - காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் படுகாயமடைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
காயம் காரணமாக இந்திய டெஸ்ட் தொடரை தவறவிடும் ஒல்லி ஸ்டோன்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கும் ஒல்லி ஸ்டோன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேர எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
NZ vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் சாப்மேன் விலகல்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் நியூசிலாந்து நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் காயம் காரணமாக விலகினார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
விண்டீஸ் கிரிக்கெட்டில் வீரர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது - டுவைன் பிராவோ!
டி20 அணிக்கு ரோவ்மன் பாவெலுக்கு பதிலாக ஷாய் ஹோப்பை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னமேனுக்கு இடம் கிடைத்துள்ளது. ...
-
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து மார்க் சாப்மேன் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிராத்வைட் விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரேய்க் பிராத்வைட் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து உஸ்மான் கான் விலகல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து பாகிஸ்தான் தொடக்க வீரர் உஸ்மான் கான் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? ஈயான் மோர்கன் கணிப்பு!
பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் பொறுப்புக்கான போட்டியாளர்கள் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24