Cricket team
SL vs IRE, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஸ்டிர்லிங், காம்பெர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலேவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்தது. இதில் பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர் ஆகியோர் அரைசதம் கடந்திருந்தர்.
Related Cricket News on Cricket team
-
வான்கடேவுக்கு பிறகு சேப்பாக்கம் தான் எனக்கு பிடித்த மைதானம் - சச்சின் டெண்டுல்கர்!
ரசிகர் ஒருவர் மும்பை வான்கடே மைதானத்துக்கு அடுத்து உங்களுக்கு இந்தியாவில் எந்த மைதானம் பிடிக்கும் என எழுப்பிய கேள்விக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார். ...
-
அறுவை சிகிச்சையை முடித்த ஸ்ரேயாஸ்; உலகக்கோப்பைக்கு ரெடி?
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
சூதாட்டம் தொடர்பாக முகமது சிராஜ் பிசிசிஐயில் புகார்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். ...
-
மார்ட்டின் கப்திலை மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும் - இயன் ஸ்மித்!
இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் சீனியர் வீரர் மார்டின் கப்திலை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கருத்து கூறியுள்ளார். ...
-
பும்ரா, ஸ்ரேயாஸ் உடற்தகுதி குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது உடற்தகுதி குறித்து பிசிசிஐ அப்டேட் வழங்கியுள்ளது. ...
-
இலங்கை - அயர்லாந்து டெஸ்ட் தொடர் ஏப்.16-ல் தொடக்கம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ...
-
வாய்ப்பு கிடைத்தால், தயாராக இருப்பேன் - கம்பேக் குறித்து ரஹானே!
இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அதற்கு தயாராக இருப்பேன் என்று சிஎஸ்கே வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை இந்திய அணியில் சூர்யகுமரை சேர்க்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்படும் நிலையில், அவரை கண்டிப்பாக ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ: பாகிஸ்தான் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WTC 2023 Final: இந்திய வீரர் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக் கோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் கனவு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உடல் நலக்குறைவால் முன்னாள் ஆல் ரவுண்டர் சலீம் துரானி மறைவு!
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான சலீம் துரானி இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். ...
-
NZ vs SL, 3rd ODI: மழையால் ரத்தான ஆட்டம்; ஊசலில் இலங்கையின் உலகக்கோப்பை கனவு!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனைப் படைத்த சதாப் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை சதாப் கான் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47