Cricket team
டி20 உலகக்கோப்பை 2022: பால்பிர்னி தலைமையில் அயர்லாந்து அணி அறிவிப்பு!
எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து அணிகளின் கனவாக இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், ஒவ்வொரு அணியும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணியை ஓரிரு வாரங்களுக்கு முன்பே அறிவித்துவிட்ட நிலையில், அயர்லாந்து அணியும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணியை அறிவித்துள்ளது.
Related Cricket News on Cricket team
-
விராட் கோலி 100 சதங்களை கடப்பாரா? - ரிக்கி பாண்டிங்!
சச்சினின் 100 சர்வதேச சதங்களை விராட் கோலி தாண்டுவது குறித்த கேள்விக்கு ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார். ...
-
IND vs AUS, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
மொஹாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் தன்னுடைய சிறந்த 11 பேர் இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிமுகம் செய்துள்ளது. ...
-
IND vs AUS: ராகுல் டிராவிட்டினை முந்தும் விராட் கோலி!
எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு மிகப்பெரிய சாதனைக்கு விராட் கோலி சொந்தக்காரராக மாறவுள்ளார். ...
-
தோனி, கோலியை மறைமுகமாக தாக்கும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஹீரோ என்ற பிராண்ட்-ஐ அழிக்க வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக பேசியுள்ளார். ...
-
‘6 பந்துகளில் 6 சிக்சர்கள்’ : சாதனையை மகனுடன் சேர்ந்து கொண்டாடிய யுவராஜ் சிங்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்த்திய சாதனையை தனது மகனுடன் கொண்டாடினார். ...
-
இந்திய அணியின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
இந்திய அணியின் இனி வரும் திட்டங்கள் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: புதிய ஜெயர்சியை வெளியிட்டது இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை இந்திய அணியின் ஜெர்ஸி பார்ட்னரான எம்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியின் மூன்றாவது தொடக்க வீரர் விராட் கோலி தான் - ரோஹித் சர்மா
டி20 உலக கோப்பையில் தன்னுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது கோலியா ராகுலா என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருக்கிறார். ...
-
பயிற்சியாளர் பணிக்கு மீண்டும் திரும்வீர்களா? - ரவி சாஸ்திரியின் விளக்கம்!
பயிற்சியாளர் பணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். ...
-
இந்திய அணி தேர்வை விமர்சித்த கம்பீர்; ரசிகர்கள் சாடல்!
இந்திய அணியின் பிளேயிங் லெவலில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். ...
-
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு - மஹேலா ஜெயவர்த்னே!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இல்லாதது பெரும் பின்னடைவாக இருக்கும் என இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்னே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கியது குறித்து மனம் திறக்கும் புஜாரா!
இலங்கை தொடரில் நீக்கப்பட்டு ரஞ்சித் தொடரில் சுமாராக செயல்பட்டு நின்றபோது ஐபிஎல் தொடரில் தம்மை சென்னை வாங்கியிருந்தால் இந்த கம்பேக் கொடுத்திருக்க முடியாது என்று புஜாரா கூறியுள்ளார். ...
-
இந்திய அணி தெரிந்தே ரிஸ்க் எடுத்துள்ளது - மிட்செல் ஜான்சன்!
டி20 உலகக்கோப்பையில் தெரிந்தே இந்திய அணி ரிஸ்க் எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47