Cricket
கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Guyana Amazon Warriors vs Barbados Royals, Match 27 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பார்ப்டாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Cricket
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசியதுடன் சாதனைகளை குவித்த ஹாரி புரூக்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENG vs AUS, 3rd T20I: ஹாரி ப்ரூக், வில் ஜேக்ஸ் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இரண்டாவது டெஸ்ட்: கான்பூர் சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் இன்று கான்பூர் சென்றடைந்தனர். ...
-
PAK vs ENG: முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த பிரைடன் கார்ஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. ...
-
இரானி கோப்பை 2024: மும்பை, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் அறிவிப்பு!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
ENG vs AUS, 3rd ODI: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி அரைசதம்; இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரை காட்டிலும் உள்ளூர் போட்டிகள் முக்கியமானவை - தவால் குல்கர்னி!
ஐபிஎல் போட்டிகளைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது 100 சதவிகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி தெரிவித்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd Test: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய விஸ்வா ஃபெர்னாண்டோ!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோ விலகியுள்ளார். ...
-
AUSW vs NZW, 3rd T20I: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: போட்டி நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்ஃப்ராஸ் கான்? காரணம் என்ன?
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து சர்ஃப்ராஸ் கான் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரிஷப் பந்தை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு தொடர்களில் எங்களுக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ரிஷப் பந்த் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24