Cricket
ஹர்திக் பாண்டியாவால் ஒரு ஃபார்மெட்டில் கூட விளையாட முடியாது - சல்மான் பட்
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.
இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.
Related Cricket News on Cricket
-
Australia vs England, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பிசிசிஐ vs கோலி: கோலி விவகாரத்தில் இனி கங்குலி தான் பதிலளிக்க வேண்டு - ரவி சாஸ்திரி!
விராட் கோலி அவர் தரப்பிலிருந்து அனைத்தையும் பேசிவிட்டார்; இனி பிசிசிஐ தலைவர் தான் அவர் தரப்பு விஷயங்களை பேச வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ஆசியா லயன்ஸ் அணியில் ஜெயசூர்யா, அஃப்ரிடி, அக்தர்!
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் ஆசிய லையன்ஸ் அணிக்காக சோயிப் அக்தர், சனத் ஜெயசூர்யா, ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளனர். ...
-
WI vs ENG: மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
பிசிசிஐ தலைவர் பதவியை மட்டும் கங்குலி பார்க்க வேண்டும் - வெங்சர்கார் தாக்கு!
இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்திய அரசனாக விளங்கிய கங்குலி, தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ...
-
விராட் கோலி vs பிசிசிஐ - விமர்சனம் செய்த ஷாகித் அஃப்ரிடி!
இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி விமர்சனம் செய்துள்ளார். ...
-
NZ vs BAN: டெஸ்ட் தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
பாலியல் குற்றச்சாட்டு: ஆஸ்திரேலிய வீரருக்கு 4 ஆண்டுகள் சிறை!
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் சம்மர்ஸுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு. ...
-
மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ஆர்ச்சர்!
மற்றொரு அறுவை சிகிச்சை காரணமாகப் பிரபல இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மார்ச் மாதம் வரை விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டது - அஸ்வின்
தனது கடினமான காலங்களில் எம் எஸ் தோனியின் வார்த்தைகள் தான் தம்மை மீட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
உடற்தகுதி இல்லை என்றால் சம்பளம் கிடையாது - இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி!
உடல் தகுதிக்கான வரம்புக்குள் கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றால் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
-
பாலியல் குற்றச்சாட்டில் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு!
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சோபிக்க இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - வாசிம் அக்ரம்!
இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட மற்ற நாடுகளுடைய டி20 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என வாசிம் அக்ரம் ஒரு ஆலோசனை கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24