David
SA vs AUS, 2nd ODI: வார்னஸ், லபுஷாக்னே மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 393 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி , தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இதையடுத்து தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிதது.
Related Cricket News on David
-
உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; சீன் அபேட்டிற்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SA vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம்பிடித்த டிம் டேவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் டிம் டேவிட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
காட்டடி அடித்த டிம் டேவிட்; அசாத்தியமான கேட்ச் பிடித்த டெம்பா பவுமா - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் டிம் டேவிட் அடித்த பந்தை தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா ஓடிவந்து நம்ப முடியாத அளவிற்கு காற்றில் பறந்து பிடித்த அசாத்தியமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs AUS, 1st T20I: சங்கா, ஸ்டொய்னிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SA vs AUS, 1st T20I: மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் அதிரடியில் இமாலய இலக்கை குவித்தது ஆஸி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தி ஹண்ட்ரட் 2023: டிரெண்ட் ராக்கெட்ஸை வீழ்த்தி நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் த்ரில் வெற்றி!
டிரெண்ட் ராக்கெட்ஸுக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
உலகக்கோப்பை 2023: 18 பேர் அடங்கிய முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ...
-
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜா அதிரடி; மழையால் தடைபட்ட ஆட்டம்!
தொடர் மழை காரணமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ...
-
நான் ஓய்வு பெறுவதாக யாரிடமும் சொல்லவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, தான் தற்போது ஓய்வு பெற போவதில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
தனது ஓய்வு முடிவு குறித்து டேவிட் வார்னர் பளீச்!
பாகிஸ்தான் தொடரே எனக்கு கடைசியாக இருக்கும் என்பது முடிவு. நான் இதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வை அறிவிக்கும் வார்னர், ஸ்மித்? - பரபரப்பை கிளப்பிய மைக்கேல் வாகன்!
ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஓய்வை அறிவிக்கவுள்ளனர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ...
-
எம்எல்சி 2023: 50 ரன்களுக்கு சுருண்ட நைட் ரைடர்ஸ்; நியூயார்க் அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
எம்எல்சி 2023: கான்வே, மில்லர் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47