Dc vs gt updates
தோனியின் கம்பேக்கை இனி தான் பாக்க போறிங்க - தீபக் சஹார்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. இத்தொடரில் விளையாடை 7 போட்டிகளில் சிஎஸ்கே 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியது.
இந்தாண்டு பேட்டிங் மற்றும் பவுலிங் என யாரும் எதிர்பார்க்காத ஃபார்மில் சிஎஸ்கே உள்ளது. ஓப்பனிங்கில் முதல் சில போட்டிகளில் சொதப்பி வந்த ருத்ராஜ் கெய்க்வாட் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். அவருடன் டூப்ளசிஸ் அதிரடி காட்டுகிறார். அதே போல் 3வது வீரராக மொயின் அலியை பயன்படுத்தியது பெரும் நன்மையை கொடுத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் சுரேஷ் ரெய்னாவின் கம்பேக் அணிக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை ஜடேஜா, தீபக் சஹார் என மிகச்சிறப்பாக உள்ளது.
Related Cricket News on Dc vs gt updates
-
செப்டம்பரில் ஐபிஎல் தொடர்; மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா?
இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்தது - டிக் செய்ஃபெர்ட் !
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்ததென கேகேஆர் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டுகள் அனைத்தும் செப்.15 முதல் அக்.15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடரிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்தேன் - யுஸ்வேந்திர சஹால் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடர் நிறுத்தப்படவில்லை என்றால் நானாக வெளியேறி இருப்பேன் என ஆர்சிபி வீரர் சாஹல் தெரிவித்துள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் அமித் மிஸ்ரா!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மூத்த வீரரான அமித் மிஸ்ரா கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டு நாடு திரும்பிய செய்ஃபெர்ட்!
கரோனா தொற்றிலிருந்து மீண்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட், தனி விமானம் மூலம் இன்று சொந்த நாடு திரும்பினார். ...
-
ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலியர்கள்!
மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என 38 பேரும் இன்று தாயகம் திரும்பினர். ...
-
நாடு திரும்புகிறார் மைக் ஹஸ்ஸி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தனி விமானம் மூலம் இன்று சொந்த நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன் - ஷாருக் கான்
ஷாருக் கானை அணில் கும்ப்ளே, சேவாக் போன்ற வீரர்கள் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கீரன் பொலார்ட் ஒப்பிட்டு பாராட்டி பேசியிருந்த நிலையில், ஷாருக் கானோ தனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் ...
-
பிஎஸ்எல் தொடரை விட இதுதான் சிறந்த டி20 தொடர் - வஹாப் ரியாஸ்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விட, இந்தியன் பிரீமியர் லீக் தொடர் சிறப்பு வாய்ந்தது என பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். ...
-
வீரர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டியது பிரச்சனைக்கு காரணம் - தகவல்!
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் வீரர்கள் பலரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள அஞ்சிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடங்கினால், இந்த மூன்று அணிகளுக்கு தான் சாம்பியன் பட்டம் - சுனில் கவாஸ்கர்
ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால், அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தான் கோப்பையை வெல்லும் என இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் ...
-
ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம்; ஆர்ச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இசிபி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினால் அதில் நான் பங்கேற்பேன் என்ற ஆர்ச்சரின் அறிவிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24