Dc vs mi prediction
IND vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அனல் பறக்கும் ஆரம்பத்தை பெற்றுள்ளது. ஏனெனில் ஜூன் 9இல் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா 212 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை சேசிங்கில் சொல்லி அடித்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள அந்த அணி சொந்த மண்ணாக இருந்தாலும் பொறுப்புடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டால்தான் எங்களை வீழ்த்த முடியும் என்று இந்தியாவிற்கு சவாலை காட்டியுள்ளது.
இதை தொடர்ந்து இத்தொடரின் 2ஆவது போட்டி ஜூன் இன்ரு இரவு 7 மணிக்கு ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெறுகிறது. அதற்காக இரு அணி வீரர்களும் அங்கு சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்வதற்கு இந்தியா போராட உள்ளது.
Related Cricket News on Dc vs mi prediction
-
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சிஎஸ்கே vs கேகேஆர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் ஐபிஎல் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ...
-
SA vs IND : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சீரிஸை கைப்பற்றுமா கோலி & கோ?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சீரிஸ் வெற்றியைப் பெறும் தீவிரத்தில் இந்திய அணி இன்றைய போட்டியில் களம் காணவுள்ளது. ...
-
இந்தியா vs நியூசிலாந்து - இரண்டாவது டி20 போட்டி முன்னோட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம்!
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ள நிலையில் முதல் முறையாக எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நாடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ENG vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24