Dc vs mi probable xi
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளை தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் தற்போது நல்ல திறமையுடைய அணியாக வளர்ந்துள்ளது.
இருப்பினும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட அனுபவம் கலந்த இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கும் இந்தியா சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 11) நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Dc vs mi probable xi
-
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
எஸ்ஏ20 : சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
INDW vs AUSW, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
இலங்கை vs ஜிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறுகிறது. ...
-
INDW vs AUSW, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நவி மும்பையில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs ஜிம்பாப்வே, முதல் ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
INDW vs AUSW, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நவி மும்பையில் நடைபெறவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
INDW vs AUSW, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வங்கதேசம், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து vs வங்கதேசம், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
INDW vs AUSW, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24