Dhoni
மதீஷா பதிரானா: தோனியின் கருத்திலிருந்து மாறுபடும் லசித் மலிங்கா!
டெத் பௌலிங்தான் என்றுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய தலைவலியாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் அந்த பிரச்னையை இலங்கை வீரர் மதீஷா பதிரனாவைக் கொண்டு பெருமளவில் சரிகட்டியிருக்கிறார் கேப்டன் தோனி. இந்த சீசனில் 15 விக்கெட்களை வீழ்த்தியிருக்கும் பதிரனா பிளே-ஆஃப் சுற்றிலும் சென்னையின் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கப்போகிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
'குட்டி மலிங்கா' எனச் செல்லமாக அழைக்கப்படும் பதிரனாவின் வளர்ச்சி பற்றியும் அவரது வருங்காலம் பற்றியும் இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்கா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Dhoni
-
வெற்றிக்கென எந்த ஃபார்முலாவும் கிடையாது - எம்எஸ் தோனி!
சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுகு உகந்த மற்றும் சௌகரியமான சூழலையும் இடத்தையும் அணிக்குள் உருவாக்கிட வேண்டும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட வார்னர்; பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 12ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கான்வே, கெய்க்வாட் அதிரடி; டெல்லிக்கு 224 டார்க்டெ!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் - எம் எஸ் தோனி!
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
தோனி தாமதமாக பேட்டிங் இறங்குவது ஏன்? மைக் ஹஸ்ஸி பதில்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ...
-
தோனி, ரோஹித், கோலி ஆகியோரிடம் இருந்து பிடித்தது என்ன? - கேஎல் ராகுல் பதில்!
தோனி, ரோஹித், கோலி ஆகியோரிடம் இருந்து பிடித்தது என்ன என்பது குறித்து இந்திய வீரர் கேஎல் ராகுல் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
தோனியிடம் ஆடோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் மைதானத்துக்குள் ஓடிவந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நான் டாசில் தவறான முடிவை எடுத்து விட்டேன் -தோல்வி குறித்து தோனி கருத்து!
போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கொல்கத்தாவுடனான தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் ஒரு குட்டி எம் எஸ் தோனி - கிரேம் ஸ்வான் பாராட்டு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் அமைதியாக செயல்படும் விதம் மற்றும் ஆட்டத்தினை கணிக்கும் திறன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போல் உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
தோனி கடைசி மூன்று ஓவர்களி மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் - ஸ்டீபன் ஃபிளமிங்!
தோனியின் கேமியோ ஆட்டம் 20 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸில் விலை மதிக்கத்தக்க ஒன்று என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
தோனி கொடுத்த அறிவுரையை என்னால் மறக்கவே முடியாது - ரிங்கு ரிங்!
பெஸ்ட் ஃபினிஷர் தோனியிடம் நான் பினிஷிங் பற்றி கேட்டபோது அவர் கூறிய அட்வைஸ் என்னால் மறக்கவே முடியாது என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ரிங்கு சிங். ...
-
தோனியைப் பார்பதற்கு நான் ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர் - ரவீந்திர ஜடேஜா!
தோனி களம் இறங்க வேண்டும் என்பதற்காக, நான் அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதாக ரவீந்திர ஜடேஜா பேசி உள்ளார். ...
-
எனக்குக் கிடைக்கும் சில பந்துகளை பவுண்டரிகளாக மாற்றுவதுதான் என் வேலை - எம் எஸ் தோனி!
ரன்களை பெரும்பாலும் ஓடி எடுக்காமல் சில சிக்சர்களை அடிப்பதே தனது பணி. ரன்களை ஓடி எடுக்காமல் பவுண்டரிகள் மூலம் திரட்டவே, தான் திட்டமிட்டு பயிற்சி செய்து வருகிறேன் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை வழியனுப்பி வைத்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24