Dhruv jurel
தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு - துருவ் ஜுரெல்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், தங்களது அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ், துருவ் ஜுரெல் ஆகியோர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Dhruv jurel
-
3rd Test, Day 2: அரைசதத்தை தவறவிட்ட ஜுரெல்; இந்திய அணி 445 ரன்களில் ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
மார்க் வுட் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ஜுரெல்; வைரலாகும் காணொளி!
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் துருவ் ஜுரெல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பந்துவீச்சில் பயமின்றி சிக்சர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
3rd Test, Day 2: அஸ்வின் - ஜுரெல் நிதான ஆட்டம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ்; கண்கலங்கிய பெற்றோர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்காக சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ...
-
ஸ்பின்னர்களை விளையாடுவதில் சர்ஃப்ராஸ் கான் சிறந்தவர் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பெறுவார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் சர்ஃப்ராஸ், ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இது ஒரு தேசியக் கடமை, இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது - இஷான் கிஷான் குறித்து காம்ரன் அக்மல்!
இஷான் கிஷான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடிய இளம் வீரர். இந்த நேரத்தில் இவருக்கு என்ன மாதிரியான மனச் சோர்வு வந்துவிடும் என்று தெரியவில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் காம்ரன் அக்மல் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
துருவ் ஜுரல் ஒரு முழுமையான மேட்ச் வின்னர் - குமார் சங்கக்காரா!
துருவ் ஜுரல் எங்கள் அணியின் முக்கியமான வீரர். மேலும் ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை உருவாக்குவது பெருமையாக இருக்கிறது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்?
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர் துருவ் ஜூரெல் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரர்கள் துருவ் ஜூரல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
விக்கெட் கீப்பிங்கில் மீண்டும் கிங் என நிரூபித்த தோனி; வைரல் காணொளி!
ராஜஸ்தான் அணியின் துருவ் ஜுரெலை சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: ஜெய்ஷ்வால், ஜுரெல் காட்டடி; சிஎஸ்கேவிற்கு 203 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஹெட்மையர் போராட்டம் வீண்; ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47