Dinesh karthik
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூன் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஹனுமா விஹாரி தலைமையில் தெற்கு மண்டல அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் திலக் வர்மா, சாய் கிஷோர், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், ரிக்கி புய், ஸ்ரீகர் பரத், சச்சின் பேபி, பிரதோஷ் ரஞ்சன் பால், கவரப்பா, வைஷாக், சசிகாந்த், தர்ஷன் மிசல் போன்றோர் இடம்பெறுள்ளனர்.
Related Cricket News on Dinesh karthik
-
ரோஹித், கோலிக்கு மாற்று இவர்கள் தான் - தினேஷ் கார்த்திக்!
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு மாற்று யார் என்பது குறித்து சூசகமாக பேசியுள்ளார். ...
-
கிரிக்கெட் அகாடமியை திறக்கும் நடராஜான்; திறப்பு விழாவிற்கு வரும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்!
நடராஜன் கிரிக்கெட் அகாடமியின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை தமிழக வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
ஓவல் பேட்டிங் செய்வதற்குச் சொர்க்கமான மைதானம் - தினேஷ் கார்த்திக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை விட்டுவிட்டு நான்கு வேகப் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
எங்களால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாட முடியவில்லை - தினேஷ் கார்த்திக்!
கனவுக்கான பயணம் தொடரும்.கடினமான சூழ்நிலைகளிலும் எங்களுடன் துணை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
ரோஹித்தின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக் சமன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி; மும்பைக்கு 200 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தினேஷ் கார்த்திக்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் தீபக் ஹூடாவை ஒரு ரன்னில் தினேஷ் கார்த்திக் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். ...
-
நாங்கள் சரியாக விளையாடினோம் என்று நினைக்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் விளக்கம் கொடுத்துள்ளார். ...
-
சில விஷயங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்துள்ளோம் - தினேஷ் கார்த்திக்!
கடந்த ஆண்டில் எங்களால் தீர்வு காணப்பட முடியாத சில விஷயங்களை போட்டி தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்து இருக்கிறோம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல்: தினேஷ் கார்த்திக்கை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க தவறியதை சுட்டிக்காட்டி அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்!
சூர்யகுமார் யாதவ் நம்பர் 4இல் இறங்கி விளையாடுவதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
2033 ஆம் ஆண்டு வரை ஷுப்மன் கில் ஆதிக்கம் இந்திய அணியில் இருக்கும் - தினேஷ் கார்த்திக்!
கேஎல் ராகுலா ஷுப்மன் கில்லா என்று என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக ஷுப்மன் கில்லை தான் தொடக்க வீரராக அணியில் தேர்வு செய்வேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
இந்த உலகில் சட்டேஷ்வர் புஜாரா மட்டும் வித்தியாசமானவர் - தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் பணம் கிடைக்கும் என்று தெரிந்து அதில் விளையாட முயற்சிக்காமல் தமக்கு வரக்கூடிய தமது திறமைக்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் புஜாரா மதிப்பளித்து முன்னுரிமை கொடுத்து விளையாடுவது அரிது என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். ...
-
எனது வர்ணனையை தோனி பாராட்டினார் - தினேஷ் கார்த்திக்!
நான் உங்கள் கிரிக்கெட் வர்ணனையை மிக மிக ரசித்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது என எம் எஸ் தோனி பாராட்டியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24