Dp world
CWC 2023 Qualifiers: நிஷங்கா அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
உலககோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ள எஞ்சிய இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் சிக்ஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இலங்கையில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் கும்பி 0 ரன், எர்வின் 14 ரன், மதாவாரே 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
Related Cricket News on Dp world
-
யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை - ஷாய் ஹோப் காட்டம்!
ஸ்காட்லாந்திற்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தன் அணி மீது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ...
-
நம்பர் 1 அணியாக வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - கவுதம் கம்பீர்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆறுதல் கூறியுள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: விண்டீஸின் உலகக்கோப்பை கனவை கலைத்தது ஸ்காட்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஸ்காட்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் தொடர் நிச்சயம் வெளிநாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் அதிகப்படியாக கலந்து கொண்டு விளையாடும் வீரர்கல் உலகக்கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் நிறுவனம் வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அஸ்வின் உங்களுக்கு தற்காப்பு முறையில் இல்லாமல் தாக்குதல் முறையில் விக்கெட் எடுப்பதற்காக பந்து வீசுகிறார் என்றால் நீங்கள் அவரை அணியில் எடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்; வெளியான அதிர்ச்சி தகவல்!
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாபர் ஆசாமுக்கு டி20 கிரிக்கெட் இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் இடத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிடித்துவிட்டதாக பேசி வரும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - கிறிஸ் கெயில்!
உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும்? என்று தனது சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கணித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: பரபரப்பான ஆட்டத்தில் ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை விரைவாக சந்திப்பவராக இருந்து வருகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24