Eng vs
டி20 உலகக்கோப்பை: ராய் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டைமல் மில்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Related Cricket News on Eng vs
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி சாதித்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ENG vs IND: ரத்தான டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும்- ஐசிசி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ரத்து செய்யப்பட்ட 5-வது டெஸ்ட் அடுத்த வருடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை (அக்டோபர் 23) நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: மார்க் வுட் பந்துவீச்சில் சரிந்தது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்திற்கு 164 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
அணிக்கு நான் தடையாக இருக்க மாட்டேன் - ஈயான் மோர்கன்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எனது பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாக இருக்கும்பட்சத்தில் அணியின் ப்ளேயிங் லெவனிலிருந்து விலகிவிடுவேன். உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு தடையாக இருக்கமாட்டேன் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து; இலக்கை எட்டுமா இந்தியா?
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட் அடுத்த ஆண்டு - தகவல்!
கரோனா அச்சுறுத்தலால் ரத்துசெய்யப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எங்களை ஆபாச வார்த்தைகளில் வசைபாடினர் - ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!
இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணி வீரர் ஒருவரை இங்கிலாந்து வீரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளில் வசைபாடியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய வீரர்கள் முகக்கவசம் அணியவில்லை - திலீப் தோஷி
லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியினர் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
இங்கிலாந்து தொடரில் கூடுதலாக 2 டி20 போட்டிகள் - பிசிசிஐ விருப்பம்!
மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இரு டி20 ஆட்டங்கள் அல்லது ஒரு டெஸ்டை விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24