England
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப். இவர், சர்ரேயில் தனியார் தொலைக்காட்சியின் படப்பிடிப்பின் போது பயங்கர கார் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது 45 வயதான அவர் விமானம் மூலமா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
Related Cricket News on England
-
இந்த வீரர் விராட் கோலியைப் போல் வருவார் - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக்ஸ் விராட் கோலியை போல் மூன்று வகையான கிரிக்கெட் வீரராக வருவார் என்று அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG, 2nd Test: 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன், 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
-
PAK vs ENG, 2nd Test: பாகிஸ்தான் வெற்றிக்கு 64 ரன்கள், இங்கிலாந்துக்கு 3 விக்கெட்; விறுவிறுப்பான கட்டத்தில் முல்தான் டெஸ்ட்!
பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற 64 ரன்களும், இங்கிலாந்து அணி வெற்றிபெற 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ...
-
PAK vs ENG,2nd Test: அப்ரார் அபாரம்; தடுமாறும் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs ENG, 2nd Test: பாபர் ஆசாம் அரைசதம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs ENG, 2nd Test: முதல் போட்டியில் அப்ரார் அபாரம்; இங்கிலாந்து ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் அசத்தும் அப்ரார் அகமது; தடுமாறும் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ...
-
இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - பாபர் ஆசாம் வருத்தம்!
இந்த தோல்வியின் மூலம் எங்களுடைய திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எதிரணி வீரர்கள் ஒரே ஓவரில் ஏழு ரன்கள் மேல் அடித்தால் நிச்சயம் போட்டியை வெல்வது மிகவும் கடினம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
எப்போதுமே எனக்கு டிரா செய்வதற்காக விளையாடுவதில் நாட்டம் இருந்ததில்லை - பென் ஸ்டோக்ஸ்!
டெஸ்ட் போட்டியில் டிரா செய்யும் என்னத்தோடு விளையாட விரும்பவில்லை. அதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம் என இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs ENG, 1st TEST: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs ENG, 1st Test: வெற்றிக்காக போராடும் சகீல், ரிஸ்வான்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டோன் விலகல்; காரணம் இதுதான்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47