England
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக விலகும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள்!
டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களில் 1 வெற்றியைப் பெற்று நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது கடைசி ஓவரை வீசியபோது காயமடைந்தார் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா. இதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார். மேலும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரமோத் மதுஷன், காயம் காரணமாக நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on England
-
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
தீப்தி குறித்து பேசியதற்காக மிட்செல் ஸ்டார்க்கை சாடிய ஹேமங் பதானி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து தொடரில் நேற்று முன்தினம் நடந்த 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க், தேவையின்றி இந்திய அணியின் வீராங்கனையை சீண்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
பட்லருக்கு ரன் அவுட் வார்னிங் கொடுத்த மிட்செல் ஸ்டார்க் - வைரல் காணொளி!
கிரீஸை விட்டு வெளியேறிய ஜோஸ் பட்லருக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரன் அவுட் வார்னிங் கொடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs ENG, 3rd T20I: பட்லர் அதிரடி அரைசதம்; மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. ...
-
AUS vs ENG, 2nd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது. ...
-
AUS vs ENG, 2nd T20I: மாலன், மொயீன் அதிரடி; ஆஸிக்கு 179 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நடுவரை ஆபாச வார்த்தையில் திட்டிய ஆரோன் ஃபிஞ்ச் - ஐசிசி நடவடிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஸ்டம்ப் மைக்ரோஃபோன் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கில்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி விளக்கமளித்த ஜோஸ் பட்லர்; கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
விதிமுறையை மீறிய மேத்யூ வேட் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
AUS vs ENG, 1st T20I: வார்னர் போராட்டம் வீண்; ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
AUS vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் அரைசதம்; ஆஸிக்கு 209 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பெர்த் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ...
-
அடுத்த ஆண்டு விளையாட காத்திருக்கிறேன் - ஜானி பேர்ஸ்டோவ்!
இந்த வருட இறுதி வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனப் பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோவ் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - மொயீன் அலி!
டி20 உலக கோப்பையை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதை சுட்டிக்காட்டிய மொயின் அலி, இங்கிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47