England cricket team
இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 190 ரன்களுக்கு மேல் இந்திய அணி முன்னிலைப் பெற்ற நிலையிலும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாஸ்பால் எனும் அதிரடியான ஆட்டமுறையை இங்கிலாந்து அணி பின்பற்றி வெற்றிகளை குவித்து வந்ததால், இந்தியாவில் அவர்கள் எவ்வாறு செயல்படுவாகள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. மேலும் இங்கிலாந்தின் பாஸ்பால் திட்டம் இந்தியாவில் எடுபடாது என பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். ஆனல் அவர்களின் விமர்சனங்கள் அனைத்திற்கு இங்கிலாந்து அணி தங்களது வெற்றியின் மூலம் பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றியை அந்த அணியின் முன்னாள் வீரர் நாசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.
Related Cricket News on England cricket team
-
IND vs ENG: விசா பிரச்சனையிலிருந்து மீண்ட சோயப் பஷீர்!
இங்கிலாந்து அணியின் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீருக்கு விசா கிடைத்துவிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
IND vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமில்லை!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG: விசா பிரச்சனையில் சோயப் பஷீர்; விரக்தியை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருப்பது எப்படி இருக்கும் என்ற சோயப் பஷீரின் முதல் அனுபவமாக இதுபோன்ற சூழ்நிலையை நான் விரும்பவில்லை என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு!
தனிப்பட்ட காரணங்களினால் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லாரன்ஸை அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்காது - பிரக்யான் ஓஜா!
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திட்டத்துடன் களமிறங்காமல் போனால் இங்கிலாந்து அதற்கான பலனை சந்திக்கும் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை!
இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார். ...
-
ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சீக்கிரம் ஓய்வு பெறுவேன் என்ற எண்ணத்தில் இப்போதெல்லாம் தம்மை பார்க்கும் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார் ...
-
ஏற்கனவே அங்கு நான் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளேன் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
மெதுவாக இருக்கக்கூடிய பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று சாதுரியமாக செயல்பட வேண்டும். இந்தியா வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நாடு கிடையாது என இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை எச்சரித்தை நாசர் ஹுசைன்!
இந்திய அணி நிர்வாகம் இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கேட்டால் அவர்களின் ஸ்பின்னர்களும் பேட்ஸ்மேன்களும் எங்களுடைய அணியை வீழ்த்துவார்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார். ...
-
இந்திய பிட்ச்கள் குறித்து புகார் செய்ய மாட்டோம் - ஒல்லி போப்!
இம்முறை இந்தியாவின் பிட்ச்களில் முதல் பந்திலிருந்தே பந்து சுழன்றால் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம் என இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் உலகில் எந்த பேட்டிங் வரிசையையும் எளிதாகச் சுருட்டுவார்கள் - கிரேம் ஸ்வான்!
இந்தியா வழக்கம்போல் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தால் டாம் ஹார்ட்லி, சோயப் பசீர் மிகுந்த உற்சாகமடைவார்கள் என முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த 3 வாரங்களில் இந்திய மைதானங்கள் மீது விமர்சனங்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
அடுத்த 3 வாரங்களில் அதிகமாக சிணுங்கி புலம்பக்கூடிய அணிக்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அவர்களுக்கு இங்குள்ள மைதானங்கள் பொருத்தமாக இருக்காது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
இந்தியாவின் வேகப்பந்து வீச்சும் சவாலை கொடுப்பார்கள் - ஜானி பேர்ஸ்டோவ்!
பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் அடங்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணியும் தங்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி!
இந்தியா வரும் முன் இங்கிலாந்து அணி தங்களுடன் சமையல் நிபுணர் ஒருவரையும் உடன் அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47