Engw vs indw
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்தில் சுற்றுப்பயண் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் அடிக்கப்பட்டது.
Related Cricket News on Engw vs indw
-
தவான், கோலி வரிசையில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீராங்கனை எனும் சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
ENGW vs INDW, 2nd ODI: ஹர்மன்ப்ரீத் அபாரம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜூலன் கோஸ்வாமியை பாராட்டிய ரோஹித் சர்மா!
இந்திய மகளிர் அணிக்காக தொடர்ச்சியாக பல ஆண்டு காலம் விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரமான இவர் வெகு விரைவில் ஓய்வு பெற இருப்பது குறித்து இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
ENGW vs INDW, 1st ODI: சதத்தை தவறவிட்ட மந்தனா; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ENGW vs INDW, 1st ODI: இங்கிலாந்தை 227 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENGW vs INDW, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
INDW vs ENGW : டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24