Fa cup
Advertisement
பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் சிக்கல் இருக்கது - பிசிசிஐ
By
Bharathi Kannan
April 17, 2021 • 14:57 PM View: 568
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கும் உலகக் கோப்பை டி20 போட்டிக்காக இந்தியா வரும் பாகிஸ்தான் அணிக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் விசா வழங்கப்படும், மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டி 20 உலகக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 45 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
Advertisement
Related Cricket News on Fa cup
-
சிக்சர் அடித்தல் உலகக்கோப்பையை வெல்லமுடியுமா? கொந்தளிப்பில் கம்பீர்!
இதே நாளில் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப ...
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement