For rcb
இரண்டாவது குவாலிஃபையரில் வெற்றிபெறுவது யார்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணிப்பு!
நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பே தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் இரண்டு அணிகளில் ஒன்றாக தகுதி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியிடம் தோற்று தற்போது அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது.
Related Cricket News on For rcb
-
ஐபிஎல் 2022 குவாலிஃபயர் 2: ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஜான் சீனாவாக மாறிய காவலர்; வியப்பில் விராட் கோலி!
ஐபிஎல் போட்டியின் போது ரசிகர் ஒருவர் களத்திற்குள் நுழைந்ததும், காவலர் ஜான் சீனாவாக மாறியதை பார்த்து விராட் கோலியே வியப்படைந்தார். ...
-
ராஜத் படித்தாரைப் பாராட்டிய விராட் கோலி!
ஐபிஎல் வரலாற்றில் பல சிறந்த இன்னிங்ஸைப் பார்த்திருந்தாலும், ராஜத் பட்டிதார் ஆடிய இன்னிங்ஸைப் போல் நான் பார்த்தது இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். ...
-
லக்னோவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தது மகிழ்ச்சி - ராஜத் படித்தார்!
ரன் குவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது போக்கஸ் இருந்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என ராஜத் படித்தார் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் நிறைய தவறுகளை செய்துவிட்டோம் - கேஎல் ராகுல்!
இந்த ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானாலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எலிமினேட்டர் சுற்று வரை வந்து தோற்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் இந்த தோல்வி குறித்து காரணங்களை விளக்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இந்த சீசனின் மிகச்சிறந்த செஞ்சுரி இதுதான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த சீசனின் மிகச்சிறந்த சதம் எனில் அது ராஜத் படித்தாரின் சதம் தான் என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோவை வீழத்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மாற்று வீரராக அணிக்குள் வந்த படித்தார், அதிரடியில் மிரட்டியதன் பின்னணி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றையாளாக ஆர்சிபியை காப்பாற்றி ராஜத் பட்டிதார் வியக்கவைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: ராஜத் படித்தார் அபார சதம்; லக்னோவுக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்ட சுற்றுப்போட்டியில் லக்னோ அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2022: ஃபார்முக்கு திரும்பியது குறித்து பேசிய விராட் கோலி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கிங் கோலி; ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஆத்திரத்தில் ட்ரெஸ்ஸிங் ரூமை உடைத்து தள்ளிய மேத்யூ வேட்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 67வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி, குஜராத் மோதிய போட்டியில் மீண்டும் மூன்றாம் நடுவர் சொதப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; ஆர்சிபிக்கு 169 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24