Gg vs adkr
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு 162 டார்கெட்!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேமி ஸ்மித் ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 11 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Gg vs adkr
-
ஐஎல்டி20 2024: வசீம், பெரேரா அரைசத; நைட் ரைடர்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: சாம் பில்லிங்ஸ், ரஸா அதிரடியில் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: அரைசதமடித்து அசத்திய சாம் ஹைன், எவான்ஸ்; கேப்பிட்டல்ஸுக்கு 184 டார்கெட்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: அபுதாபி நைட் ரைடர்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: டிரெண்ட் போல்ட், ரோஹித் கான் பந்துவீச்சில் சுருண்டது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஐஎல்டி20 2024: சதத்தை தவறவிட்ட கொஸ்; அபுதாபி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய முகமது சிராஜ்!
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டிக்குப் பின் ஆர்சிபி வீரர் முகமது சிராஜ், டெல்லி அணியின் வீரர் பிலிப் சால்ட்டை கட்டி தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐஎல்டி20: ஜோ கிளார்க் அதிரடியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: நைட் ரைடர்ஸை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது எம்ஐ எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணி வெற்றிபெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ...
-
ஐஎல்டி20: துபாய் கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: ஹேல்ஸ் அதிரடி சதம; டெஸர்ட் வைப்பர்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி; டெஸர்ட் வைப்பர்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24