Go kings
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் - ருதுராஜ் கெய்க்வாட் விருப்பம்!
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இளம் வீரரான ருதுராஜ், கடந்த 2021 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த பேட்டா் (635) என்ற பெருமை பெற்றவா். மேலும் 2021 இந்திய ‘ஏ’ மற்றும் சீனியா் அணியில் இடம் பெற்று விளையாடினார்.
அதன்பின் நடப்பாண்டு விஜய் ஹஸாரே கோப்பை போட்டி காலிறுதியில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் உள்பட 4 சதங்களைச் சோ்த்து மொத்தம் 660 ரன்களை விளாசினாா் ருதுராஜ். மேலும், அரையிறுதி ஆட்டத்தில் ஒரே ஓவரில் 7 சிக்ஸா்களை விளாசிய சாதனையும் ருதுராஜ் வசம் உள்ளது. வரும் 2023இல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில் ருதுராஜ் சீனியா் அணியில் இடம் பெறுவாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
Related Cricket News on Go kings
-
தோனிக்கு பின் இவர் தான் சிஎஸ்கேவின் கேப்டன் - மைக் ஹசி சூசகம்!
தோனிக்கு பின் சென்னை அணியை வழிநடத்தும் தகுதி ருதுராஜ் கெய்க்வாடிற்கு இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட்; சிஎஸ்கே தேர்வு செய்ய வாய்ப்பு?
2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பிரபல இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முடிவு செய்துள்ளார். ...
-
ஜடேஜானை சிஎஸ்கே ஏன் தக்கவைத்தது? - அஸ்வின் பதில்!
ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்கவைத்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் ரவிச்சந்திரன் ஆஸ்வின். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அடுத்தடுத்து நான்கு சதங்களை விளாசி சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுத்த ஜெகதீசன்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி சாதனைப் பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வாசிம் ஜாஃபரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!
எனது பந்து வீச்சில் அவுட் ஆன இவர் பேட்டிங் பயிற்சியாளரா? என் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபரை கலாய்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - வாசிம் ஜாஃபர் தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
மயங்க் அகர்வாலுக்காக நான் வருந்துகிறேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை விடுவித்தது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே என்பது வாழ்க்கையில் ஒரு குடும்பம் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்காக சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. ...
-
சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா; ஒற்றை வரியில் ரசிகர்களுக்கு நற்செய்தி!
சென்னை சிஎஸ்கே கிரிக்கெட் அணியின் சீருடையில் இருக்கும் ஜடேஜா, தோனியை பார்த்து தலைவணங்கியபடி இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “Everything Is Fine”, #RESTART என்று பதிவிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் விபரம்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன் டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா உட்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது சிஎஸ்கே அணி. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிலிருந்து பிராவோ வெளியேற்றம்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நட்சத்திர வீரர் டுவைன் பிரேவோ விடுவிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் விபரம்!
ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தக்கவைத்த மாற்றும் விடுவித்த வீரர்களின் விபரத்தை இப்பட்டியளில் காண்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47