Advertisement
Advertisement

Gt vs srh

IPL 2021: Sherfane Rutherford Replaced Jonny Bairstow In SRH!
Image Source: Google

ஐபிஎல் 2021: ரூதர்ஃபோர்டை ஒப்பந்தம் செய்தது ஹைதராபாத்!

By Bharathi Kannan September 11, 2021 • 21:37 PM View: 615

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 தொடர், செப்டம்பா் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ்,  ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார்கள். இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), டேவிட் மலான் (பஞ்சாப்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

Related Cricket News on Gt vs srh