Harshal patel
இந்த வீரருக்கு 15 கோடி கொடுத்திருக்க வேண்டும் - சேவாக்!
ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறவுள்ள எலிமினேஷன் 2 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும்.
ராஜஸ்தான் அணி, குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்று அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது. ஆர்சிபி அணி எலிமினேஷன் 1 ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை அசால்ட்டாக வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்றால், இரண்டு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Harshal patel
-
ஐபிஎல் 2022: பிளே ஆஃப் சுற்றில் ஹர்ஷல் படேல் விளையாடுவாரா?
குஜராத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் பாதியிலே வெளியேறினார். ...
-
இவர் தான் சிறந்த டெத் பவுலர் - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹர்ஷல் படேல் மிகச்சிறந்த டெத் பவுலர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: களத்தில் மோதிக்கொண்ட ரியான் - ஹர்ஷல்!
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ரியான் பராக், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. ...
-
ஆர்சிபி எதிராக அரைசதம் கடந்த ரியான் பராக் - காணொளி!
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சகோதரிக்கு உருக்கமான பதிவை வெளியிட்ட ஹர்ஷல் படேல்!
ஆர்சிபி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளார் ஹர்ஷல் படேல் சமீபத்தில் இறந்த சகோதரியின் நினைவாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹர்சல் இல்லாததே தோல்விக்கு காரணம் - டூ பிளெசிஸ்!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹர்சல் பட்டேல் விளையாடாதது பெங்களூர் அணிக்கு பின்னடைவை கொடுத்ததாக அந்த அணியின் கேப்டனான டூபிளசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஐபிஎல் பயோ பபுளில் இருந்து வெளியேறிய ஹர்ஷல் படேல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு காரணமாக ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறினார். ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமார் யாதவின் அதிரடியால் தப்பிய மும்பை!
ஐபிஎல் 2022: ஆர்சிபிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் விளையாட ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஹர்ஷல் படேல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக ஆட வேண்டும் - ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரில் இனி வரும் சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவே விளையாட வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: ராகுலைத் தொடர்ந்து வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த ஹர்ஷல் படேல்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய வீரர் ஹர்ஷல் படேல் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 153 ரன்னில் சுருட்டிய இந்திய பவுலர்கள்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பிராவோ சாதனையை சமன் செய்த ஹர்ஷல் பட்டேல்!
ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஹர்ஷல் பட்டேல் நேற்று சமன் செய்தார். ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் சாதனை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆர்சிபியின் ஹர்ஷல் பட்டேல், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24