Icc
ரஹ்மனுல்லா குர்பாஸை க்ளீன் போல்டாக்கிய ஸ்பென்சர் ஜான்சன் - காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இன்று கடந்த ஆட்டத்தில் விளையாடிய வீரர்களே இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Icc
-
நியூசிலாந்து போட்டியில் ரோஹித் விளையாடுவது சந்தேகம்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வார்னர், பாண்டிங் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனை படைக்க காத்திருக்கும் ரஷித் கான்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - தொடர் தோல்வி குறித்து ரிஸ்வான்!
நாங்கள் வருத்தப்படுகிறோம், நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் இன்னும் கடினமாக உழைத்து மீண்டும் வருவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ஜோஸ் பட்லரின் கேப்டன்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டது; முன்னாள் வீரர்கள் தாக்கு!
இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதன் காரணமாக ஜோஸ் பட்லரின் கேப்டன் பதவி முடிவுக்கு வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியது ஏன்? - ஸ்டார்க் விளக்கம்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளக்கியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - ஜோஸ் பட்லர்!
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நீங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
அதிவேகமாக ஆயிரம் ரன்கள்; இங்கிலாந்துக்காக பென் டக்கெட் சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை பென் டக்கெட் சமன்செய்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் சாதனையை முறியடித்த இப்ராஹிம் ஸத்ரான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரர் எனும் பென் டக்கெட்டின் சாதனையை இப்ராஹிம் ஸத்ரான் முறியடித்துள்ளார். ...
-
ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முதலிடம்; டாப்-5ல் நுழைந்த கோலி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டாப் 5 இல் இடம்பிடித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இப்ராஹிம் ஸத்ரான் சாதனை சதம்; இங்கிலாந்துக்கு 326 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24