Icc
வங்கதேசத்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Related Cricket News on Icc
- 
                                            
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்ச் மாதத்திற்கான விருதை வென்றனர் ஸ்ரேயாஸ் & ஜார்ஜியா!ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயரும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வொல்வும் கைப்பற்றினர். ... 
- 
                                            
WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு; அறிமுக வீராங்கனைகளுக்கு இடம்!இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான லாரா வோல்வர்ட் தலைமையிலான தென் ஆப்ப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
WC Qualifier: வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். ... 
- 
                                            
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
WC Qualifier: பேட்டர், பந்துவீச்சாளர்கள் அசத்தல்; தாய்லாந்தை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி!தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேச மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
மோசமான உலக சாதனையைப் படைத்த ஹீலி மேத்யூஸ்!மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார். ... 
- 
                                            
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பிரேஸ்வெல் முன்னேற்றம்!ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ... 
- 
                                            
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஸ்ரேயாஸ், ரச்சின், டஃபி ஆகியோர் பரிந்துரை!ஐசிசி மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர், ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியொரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. ... 
- 
                                            
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்தை தக்கவைத்தார் ஹர்திக் பாண்டியா!ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
                         
                             
                             
                         
                         
                         
                        