Icc women
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
நியூசிலாந்தில் அடுத்த வருடம் மகளிர் அணிகளுக்கு இடையேயாப ஒருநாள் ஓவர் உலகக் கோப்பைப் தொடர் நடைபெறுகிறது. மார்ச் 4 முதல் தொடங்கும் மகளிர் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி மொத்தம் 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
Related Cricket News on Icc women
-
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி!
மூன்று டி20, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ளது. ...
-
மகளிர் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி மிதாலி சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐ.சி.சி யின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசியின் மகளிர் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24