Icc wtc
சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் அப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐசிசி தொடர்களில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று தங்கள் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது.
Related Cricket News on Icc wtc
-
பத்தாவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் - ஸ்டார்க், ஹேசில்வுட் சாதனை!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் - ஜோஷ் ஹேசில்வுட் இணை புதிய சாதனை படைத்துள்ளனர். ...
-
WTC Final, Day 3: ரட்சகனாக மாறிய மிட்செல் ஸ்டார்க்; தென் அப்பிரிக்காவுக்கு 282 டார்கெட்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை ஆஸ்திரேலிய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WTC Final, Day 2: தொடரும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ; மீண்டும் சொதப்பிய ஆஸி பேட்டர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டவாது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
WTC Final, Day 2: பாட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு; 138 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
WTC Final: முகமது ஷமியின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்!
ஐசிசி இறுதிப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். ...
-
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடித்த காகிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டின் சாதனையை காகியோ ரபாடா முறியடித்துள்ளார். ...
-
WTC Final, Day 1: ஆதிக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள்; பேட்டர்கள் தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
WTC Final: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்; பேட்டர்களை கதறவிடும் ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WTC Final, Day 1: பந்துவீச்சில் மிரட்டும் தென் ஆப்பிரிக்கா; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WTC 2023: போட்டி நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள்க்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
WTC : இரண்டு புள்ளிகளை இழந்த இந்தியா - இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இரு அணிகளும் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
WTC final: மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரசிகர்கள்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நியூசிலாந்து அணி வீரர்களை வசைபாடியதாக இருவருக்கு மைதானத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெரும் அணி மற்றும் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை தவறவிடும் ஆஸி.!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒளிபரப்பும் உரிமை இல்லாததால் இப்போட்டி ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்ப படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47