Icc
உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராவூஃப்!
உலகக்கோப்பை தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ததாக அறிவித்ததால் பாகிஸ்தான் சீக்கிரமாக அந்த அணியை ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலைமையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் 31 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தன்னுடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
Related Cricket News on Icc
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது - ராகுல் டிராவிட்!
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என்பதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மிட்செல் மார்ஷ் காட்டடி; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023:இங்கிலாந்து ரன் வேட்டை; பாகிஸ்தானுக்கு 338 டார்கெட்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி கிடையாது - சௌரவ் கங்குலி!
தற்போதைய கூட்டணி இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி என்று சொல்ல முடியாது என முன்னாள் கேப்டன் சௌரவ் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!
தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதால் நாக் அவுட்டில் தோற்று விடுவோமோ என்ற பயமான உணர்வை கொஞ்சமும் நினைக்காமல் தொடர்ந்து அடித்து நொறுக்கி வெற்றி காணுங்கள் என இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். ...
-
அணிக்கு வந்த பின்னரே வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது - ரஷீத் கான்!
ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஹிரிடோய் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 307 இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவான அணியாகவுள்ளது - தினேஷ் கார்த்திக்!
2023 அணியை போல இதற்கு முந்தைய இந்திய அணிகள் குறிப்பாக உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
இனிதான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது - டெம்பா பவுமா!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார். ...
-
தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் வலைபயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ...
-
அந்த போட்டியால் அடைந்த தோல்வியா எங்களது வாய்ப்பை பறித்தது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் அதிரடியால் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்டது அரையிறுதி வாய்ப்பை பறித்ததாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24