If australia
AUS vs IND, 3rd T20I: ஆஸியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியா-இந்திய அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹாபர்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 6 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 11 ரன்னிலும், ஜோஷ் இங்கிலிஸ் ஒரு ரன்னிலும், மிட்செல் ஓவன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த டிம் டேவிட் - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தினர்.
Related Cricket News on If australia
-
மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட் அசத்தல் - இந்தியாவை வீழ்த்தி ஆஸி வெற்றி!
இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
AUS vs IND: மழையால் கைவிடப்பட்டது முதல் டி20 போட்டி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பு சாதனைகளை படைத்துள்ளனர். ...
-
ரோஹித், விராட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி இந்தியா அறுதல் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், இங்கிலிஸ் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ...
-
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
மிட்செல் மார்ஷ் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
கம்பேக் போட்டியில் டக் அவுட்டான விராட் கோலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதால் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றளித்த காணொளி வைரலாகி வருகிறது ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
முகமது ஷமியை தேர்வு செய்யாதது ஏன்? - அஜித் அகர்கர் விளக்கம்!
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்துள்ளார். ...
-
இந்திய தொடரில் இருந்து கேமரூன் க்ரீன் விலகல்; மார்னஸ் லபுஷாக்னேவுக்கு வாய்ப்பு!
இந்திய ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் காயம் கரண்மாக விலகியுள்ளார். ...
-
மகளிர் உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த அலிசா ஹீலி!
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலீசா ஹீலி சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
வலை பயிற்சியில் ரோஹித் சர்மா, விராட் கோலி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரெலிய தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது பயிற்சி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆல்-டைம் ஒருநாள் அணியை தேர்வு செய்த பாட் கம்மின்ஸ்; ரோஹித்-கோலிக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் ஒருநாள் பிளேயிங் லெவன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47