If devon conway
என்னுடைய கிரிக்கெட் கேரியரில் இதுதான் மிகச்சிறந்த வெற்றி - டெவான் கான்வே!
2023 ஐபிஎல் சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டரில் தூணாக விளங்கி வந்தவர்கள் ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வெ இருவரும் தான். ருத்துராஜ் 15 இன்னிங்ஸ் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 590 ரன்கள் அடித்தார். டெவான் கான்வெ 15 இனிங்ஸ்களில் 6 அரைசதங்கள் உட்பட 672 ரன்கள் அடித்தார்.
ருதுராஜ் மற்றும் கான்வெ இருவரும் தொடர் முழுவதும் இடைவிடாமல் நல்ல பங்களிப்பை கொடுத்து வந்திருக்கின்றனர். ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் இந்த பங்களிப்பு தொடர்ந்தது. 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 6.3 ஓவர்களில் 74 ரன்கள் குவித்தனர்.
Related Cricket News on If devon conway
-
ஒரு முக்கியமான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி - ருதுராஜ் கெய்க்வாட்!
களத்திற்கு வெளியே டெவான் கான்வே செலவிடும் நேரத்தையும் எப்போதுமே விரும்புவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட வார்னர்; பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 12ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கான்வே, கெய்க்வாட் அதிரடி; டெல்லிக்கு 224 டார்க்டெ!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனியை கேப்டனாக பெற்றிருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாகும் - டெவான் கான்வே!
சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கான்வே அபாரம்,பினீஷிங் கொடுத்த தோனி; பஞ்சாபிற்கு 201 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய கான்வே; ஹைதராபாத்தை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிஎஸ்கேவை ரசிகர்கள் ஒருநாளும் விட்டுக் கொடுத்ததில்லை - டெவான் கான்வே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ஆதரவு குறித்து அந்த அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி வீண்; ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2023: சிக்சர் மழை பொழிந்த சிஎஸ்கே; ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய ருதுராஜ், மாஸ் காட்டிய தோனி; இமாலய இலக்கை நிர்ணயித்து சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கான்வேவை க்ளீன் போல்டாக்கிய ஷமி; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் முகமது ஷமி தனது 100ஆவது விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே கேம்ப்பில் இணைந்த கான்வே, சாண்ட்னர்!
ஐபிஎல் தொடரின் 2023 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர் டெவோன் கான்வே மற்றும் மிட்செல் சான்ட்னர். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளது. ...
-
NZ vs SL, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து நியூசிலாந்து!
இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47