If kohli
வாமிகாவின் புகைப்படத்தை வெளியிடாதீர்கள் - விராட் கோலி வேண்டுகோள்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிறகு விளையாடிய இந்திய அணி, 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு, ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது. குயிண்டன் டி காக் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வானார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி அரை சதமெடுத்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார். அப்போது கேமரா அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பியது. அவர் கையில் குழந்தை இருந்ததைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
Related Cricket News on If kohli
-
SA vs IND, 3rd ODI: சஹாரின் போராட்டம் வீண்; இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
தேசிய கீதம் இசைக்கும் போது சுவிங்கம் மென்ற விராட் கோலி - ரசிகர்கள் கொந்தளிப்பு!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ...
-
கேப்டன்சியைத் துறக்க கோலி கட்டாயப்படுத்தப்பட்டார்: சோயப் அக்தர்
கேப்டன்சியை துறக்க விராட் கோலி கட்டாயப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயர் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய வீரர்களிடம் துடிப்பு இல்லை - சரண்தீப் சிங்
விராட் கோலி கேப்டனாக இருந்தபோது இந்திய வீரர்களிடம் காணப்பட்ட துடிப்பு தற்போது இல்லை என்று தேர்வுக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சரண்தீப் சிங் கூறியுள்ளார். ...
-
விராட் கோலிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பினேனா? - கங்குலி மறுப்பு!
தனக்கு எதிராகப் பேட்டியளித்ததற்காக விராட் கோலியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருந்ததாக வெளியான செய்திகளை சவுரவ் கங்குலி மறுத்துள்ளார். ...
-
SA vs IND: டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்த விராட் கோலி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். ...
-
விராட் கோலியின் முடிவில் எந்த வியப்பும் இல்லை - கெவின் பீட்டர்சன்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகியதில் எனக்கு பெரிதாக எந்த வியப்பும் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் சூடுபிடிக்கும் கேப்டன்சி நீக்கம் குறித்த சர்ச்சை!
கேப்டன்சி பிரச்சினையில் விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப பிசிசிஐ தலைவர் கங்குலி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND: பவுமாவுக்கு எச்சரிக்கை விடுத்த விராட் கோலி!
நான் இனி கேப்டன் கிடையாது, அதனால் உனது எல்லையிலேயே நில்லு என விராட் கோலி, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுடன் ஆக்ரோஷமாக கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ...
-
SA vs IND: சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி அடைந்துள்ளார். ...
-
இந்திய அணியின் அனைத்து ஃபார்மேட்களுக்கு ரோஹித் கேப்டனாக வேண்டும் - கவுதம் காம்பீர்
இந்திய அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
வெளிநாட்டு வீரர்கள் இதை செய்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? - சுனில் கவாஸ்கர் கேள்வி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் பேசிய சம்பவம் குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24