In ashwin
IND vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட், டெல்லியில் கடந்த 17ஆம் தொடங்கியது. 2017க்குப் பிறகு டெல்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களை எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கவாஜா 81 ரன்கள் எடுத்தார். ஷமி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 13, ராகுல் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று கேஎல் ராகுல் நல்லவிதமாக ஆடுவது போல தெரிந்தாலும் 41 பந்துகளில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் நாதன் லையன் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள் இந்திய பேட்டர்கள். ரோஹித் சர்மா 32, ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
Related Cricket News on In ashwin
-
IND vs AUS: இரண்டே போட்டியில் 31 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசிவருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: ஜடேஜா, அஸ்வின் அபாரம்; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் & ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 2nd Test: முதல் நாளிலேயே சாதனைகளைப் படைத்த அஸ்வின், ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் தமிழக வீரர் அஸ்வின் இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறார். ...
-
IND vs AUS, 2nd Test: அதிரடி காட்டும் கம்மின்ஸ்; அசத்தும் அஸ்வின்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs AUS, 2nd Test: மேஜிக் நிகழ்த்திய அஸ்வின், தூண்களை இழந்து தடுமாறும் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், ஜடேஜா முன்னேற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசத்தலாக பந்துவீசிய இந்திய அணியின் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் பவுலருக்கான தர வரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
இந்த வீரர்களை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய் மற்றும் புஜாரா இவர்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். ...
-
IND vs AUS, 1st Test: புதிய மைல்கல்லை எட்டியது அஸ்வின்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: மாயாஜாலம் நிகழ்த்திய அஸ்வின்; இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அஸ்வினை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
-
IND vs AUS, 1st Test Day 1: அரைசதம் கடந்த ரோஹித்; ஏமாற்றமளித்த ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS, 1st Test: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய அஸ்வின்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 450ஆவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். ...
-
IND vs AUS, 1st Test: ஜடேஜா, அஸ்வின் சுழலில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24