In ben
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய பென் டக்கெட், ரிஷப் பந்த்!
ICC Test Rankings: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 5 இடங்களில் எந்த மாற்றும் இல்லாமல் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக் முதலிரண்டு இடங்களிலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர்.
Related Cricket News on In ben
-
ENG vs IND, 1st Test: பென் டக்கெட், ஜோ ரூட் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. ...
-
நான்காவது இன்னிங்ஸில் சதம்; புதிய சாதனை படைத்த பென் டக்கெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த முதல் இங்கிலாந்து தொடக்க வீரர் எனும் சாதனையை பென் டக்கெட் படைத்துள்ளார். ...
-
1st Test, Day 5: அடித்தளமிட்ட பென் டக்கெட்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்தூல் - பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 5: டெக்கெட், கிரௌலி அசத்தல்; வலுவான நிலையில் இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 4: இந்தியா 364 ரன்களில் ஆல் அவுட்; கடின இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 4: அரைசதம் கடந்த கேஎல் ராகுல்; வலிமையான நிலையில் இந்திய அணி!
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 3: மழையால் தடைபட்ட மூன்றாம் நாள் ஆட்டம்; வலிமையான நிலையில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 2: ஒல்லி போப் அபார சதம்; இங்கிலாந்து அணி ரன் குவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஒல்லி போப் - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
1st Test, Day 2: ரிஷப் பந்த் அதிரடி சதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs SA: ஜிம்பாப்வே டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான கிரேய்க் எர்வின் தலைமையில் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜஸ்பிரித் பும்ராவைக் கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை -பென் ஸ்டோக்ஸ்
பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருந்தாலும், இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரை வெல்லும் திறன் இல்லை என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; வோக்ஸ், பஷீருக்கு இடம்!
முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ENG vs WI, 3rd T20I: அதிரடியில் மிரட்டிய பென் டக்கெட்; விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47