In ipl
ஐபிஎல் 2022: மல்லிங்காவின் ஆல்டைம் ரெக்கார்டை உடைத்த டுவைன் பிராவோ!
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு கோலாகலமாக துவங்கி நடைபெற்ற 15ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த தொடரில் கொல்கத்தா அணி தங்களது முதல் வெற்றியை பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக பெற்று சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் எளிதாக அந்த ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றது.
Related Cricket News on In ipl
-
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா!
கொல்கத்தா அணிக்கெதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோனியின் பொறுப்பு குறித்து கடந்த சீசனே விவாதித்தோம் - ஃபிளமிங்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து கடந்த ஐபிஎல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தன்னிடம் பேசியதாக தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: போட்டிக்கு முன் உருக்கமாக பேசிய சுரேஷ் ரெய்னா!
சுரேஷ் ரெய்னா வர்ணனைக்கு செல்வதற்கு முன்னதாக கூறிய வார்த்தைகள் ரசிகர்கள் மனதை உருகவைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ஜாக்சன் - ஜாம்பவான்கள் வாழ்த்து!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் அபாரமாக விக்கெட் கீப்பர் செய்தார். ...
-
ஐபிஎல் 2022: சொதப்பிய தொடக்க வீரர்கள்; கம்பேக் கொடுத்த விண்டேஜ் தோனி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நடப்பாண்டு மகளிர் ஐபிஎல் தொடர் உறுதி - பிசிசிஐ!
மகளிர் ஐபிஎல் தொடரை அடுத்த ஆண்டு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs ஆர்சிபி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
ஐபிஎல் 2022: பயிற்சிக்கு திரும்பிய தீபக் சஹார் - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் போட்டிகள் இன்று தொடக்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை வைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஒலிம்பிக் நாயகர்களை கவுரவிக்கும் பிசிசிஐ!
இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை கவுரவிக்கிறது பிசிசிஐ. ...
-
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயருக்கு செத் ரோலின்ஸின் ஸ்பெஷல் வாழ்த்து!
தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு, WWE செத் ரோலின்ஸ் வாழ்த்துக்கூறி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி - மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2022: முதல் போட்டிக்காக உற்சாகத்தில் இருக்கும் விராட் கோலி!
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி விட்ட விராட் கோலி தனது அணியின் முதல் போட்டி குறித்து பரவசமாக உள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சாம்சம், ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல்!
சஞ்சு சாம்சன் கொடுத்த புகாரால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பலருக்கும் வேலை போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47