In ipl
ஐபிஎல் 2022: அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் கடந்த இரண்டு நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. இந்த முறை மொத்தமாக 204 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 67 அயல்நாட்டு வீரர்கள் ஆகும். மொத்தமாக ரூ. 551.70 கோடிக்கு ஏலம் போயுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஏலத்தின் மூலம் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது வலிமையான அணியை உருவாக்கியுள்ளனர். அப்படி ஒவ்வொரு அணியும் தேர்வு செய்த வீரர்களைக் கொண்டு போட்டிகளுக்கு தேவையான பிளேயிங் லெவனை உருவாக்கவுள்ளனார்.
Related Cricket News on In ipl
-
ஐபிஎல் 2022: ஏலத்தில் ஜொலிக்க தவறிய நட்சத்திர வீரர்கள்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம். ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: அணிகள் தேர்வு செய்துள்ள வீரர்களின் விவரம்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளும் ஏலம் எடுத்துள்ள வீரர்கள் விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: லிவிங்ஸ்டோனை போட்டி போட்டு எடுத்த பஞ்சாப் கிங்ஸ்!
2021 ஐபிஎல்லில் ரூ.75 லட்சத்துக்கு விலைபோன இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன், 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு விலைபோனார். ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஆக்ஸிலரேட்டர் வீரர்களை அள்ளிய அணிகள்!
டிம் டேவிட்டை 8.25 கோடிக்கும், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
சென்னை ரசிகர்களுக்கு நன்றி - ஃபாப் டு பிளெசிஸ்
கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் தேர்வு செய்யப்பட்ட ஃபாப் டு பிளெஸ்ஸி சென்னைக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: விலைபோகாத உலகக்கோப்பை கேப்டன்கள்!
ஈயன் மோர்கன் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய உலக கோப்பை வின்னிங் கேப்டன்கள் இருவரும் ஐபிஎல் ஏலத்தில் விலைபோகவில்லை. ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஆல் ரவுண்டர்களுக்கு மல்லுக்கட்டும் அணிகள்!
அல்ரவுண்டர்களுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்தின் லியான் லிவிங்ஸ்டோன் 11.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ...
-
‘தோனிக்கு நன்றி’ - தீபக் சஹார்!
தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகேந்திர சிங் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துக்கும் தீபக் சஹார் நன்றி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: முதல் நாள் ஏலம் ஓர் பார்வை!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்றுவரும் நிலையில், நேற்றைய முதல் நாள் ஏலம் குறித்து ஓர் பார்வை இதோ. ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: யார் இந்த அபினவ் சட்ரங்கனி?
ஐபிஎல் மெகா ஏலத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த அபினவ் சட்ரங்கனியை குஜராத் டைட்டன்ஸ் அணி 2.60 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஷாருக் கானை தட்டித்தூக்கிய பஞ்சாப்!
தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ரூ.14 கோடிக்கு தீபக் சஹாரை தட்டித்தூக்கிய சிஎஸ்கே!
தீபக் சாஹரை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டிய நிலையில், சிஎஸ்கே அணி, ரூ.14 கோடிக்கு அவரை எடுத்து மீண்டும் அணிக்குள் இழுத்துள்ளது. ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஹைதாராபாத் அணியில் மீண்டும் நடராஜன்!
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ரூ. 4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் தேர்வாகியுள்ளார். ...
-
ஐபிஎல் மெகா ஏலம் 2022: விக்கெட் கீப்பர்களை வாங்க ஆர்வம் காட்டிய அணிகள்!
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ரூ. 15.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47