In odi
பிசிசிஐ-யை விமர்சித்த மேக்ஸ்வெல்; பதிலடி கொடுத்த வார்னர்!
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா மிரட்டல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் 106, டேவிட் வார்னர் 104 ரன்கள் எடுத்த உதவியுடன் 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் அனல் பறந்த பந்து தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று அணியாக உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்களை சாய்த்தார்.
Related Cricket News on In odi
-
உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலை வைத்து ஷிகர் தவான் பகிர்ந்த பதிவு!
நடைபெற்றுவரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் எதுவேண்டுமானலும் நடக்கலாம் என இந்திய வீரர் ஷிகர் தவான் எச்சரித்துள்ளார். ...
-
முகமது ஷமி, ஷாஹீன் அஃப்ரிடி சாதனையை சமன் செய்த ஆடம் ஸாம்பா!
நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆடம் ஸாம்பா 13 விக்கெட்டுகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
தம்முடைய காலத்தில் ஒரு உலகக்கோப்பை போட்டியில் முதல் ரன்னை எடுப்பதற்கே 40 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் மேக்ஸ்வெல் அதில் சதமடித்துள்ளதாக சுனில் கவாஸ்கர் வியப்புடன் பாராட்டியுள்ளார். ...
-
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு; ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான தகவல்!
உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்த வெற்றிகளை அப்படியே தொடர்வோம் - கிளென் மேக்ஸ்வெல்!
இறுதியாக இந்த தொடரில் நான் தற்போது நல்ல ரிதத்தில் வந்துள்ளதாக நினைக்கிறேன். இந்த ஆட்டம் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முயற்சி செய்கிறேன் - டேவிட் வார்னர்!
விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுவது என்னுடைய பாணி. இதற்காக என் உடல் தகுதி குறித்து நான் பெருமைப்படுகிறேன் என ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
மேக்ஸ்வெல்லை தடுத்து நிறுத்த முடியாததே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
பந்து வீச்சில் கொஞ்சம் லைனை தவறாக வீசிய தங்களது பவுலர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்கு வெளியே அடித்து நொறுக்கியதாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார். ...
-
இதப்போன்று கிளியரான ஒரு அதிரடி ஆட்டத்தை நான் பார்த்ததில்லை - பாட் கம்மின்ஸ்!
ஒரு முழுமையான போட்டியாக இந்த போட்டியை நாங்கள் விளையாடி உள்ளதாக நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி இமாலய வெற்றி!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
அதிவேக சதமடித்து மார்க்ரமின் சாதனையை தர்த்த மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிவேக சதம் அடித்த உலகக்கோப்பை சாதனையை தரைமட்டமாக்கி இருக்கிறார். ...
-
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து சச்சின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்!
லகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்து டேவிட் வார்னர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், மேக்ஸ்வெல் மிரட்டல் சதம்; நெதர்லாந்துக்கு 400 இலக்கு!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், குல்தீப் முன்னேற்றம்; பாபர் முதலிடம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24