In srh
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
2022ஆம் ஆண்டுக்கான 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், இன்று மாலை, நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் 12-வது சூப்பர் லீக் போட்டி நடைபெறுகிறது.
Related Cricket News on In srh
-
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக இவரை களமிறக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்க வேண்டும் என்பது குறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தெளிவாக விளக்கினார். ...
-
ஐபிஎல் 2022: இனி பொறுமையைக் கடைபிடிப்பேன் - சஞ்சு சாம்சன்
இனி வரும் போட்டிகளில் முடிந்தவரை பொறுமையாக விக்கெட் விடாமல் விளையாட முயற்சிப்பேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட் - ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனுக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு, ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தானை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை - கேன் வில்லியம்சன்!
ராஜஸ்தான் அணியை தடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை. உண்மையில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று எஸ் ஆர் எச் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2022: சாம்சன் அரைசதம்; ஹைதரபாத்திற்கு 211 இலக்கு!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2022: இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஒரு போட்டியை வைத்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் - நிக்கோலஸ் பூரன்!
கடந்த வருடம் ஒரு சீசனில் மோசமாக விளையாடியதற்காக நான் மோசமான வீரர் என அர்த்தமில்லை என்று நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
தோனியிடம் கற்றுக்கொண்டது குறித்து மனம் திறந்த லுங்கி இங்கிடி!
தோனியின் கேப்டன்சியில் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் விளையாடிய போது தான் கற்றுக்கொண்ட விஷயங்களை பற்றி தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கானை தக்கவைக்காதது ஏன்? - எஸ் ஆர் எச் விளக்கம்!
ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் ரஷித் கானைத் தக்கவைக்க முடியவில்லை என சன்ரைசர்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது. ...
-
வார்னரின் ஆல் டைம் ஐபிஎல் லெவன்; கெயில், ஏபிடிக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை இன்று அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பையின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. ...
-
ஐபிஎல் 2021: வாணவேடிக்கை காட்டிய இஷான், சூர்யா; பிளே ஆஃப்-க்கு முன்னேறுமா மும்பை?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: மும்பை vs ஹைதராபாத் - உத்தேச அணி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியும். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24