In sri lanka
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa vs Sri Lanka 2nd Test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 04) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்யும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இலங்கை அணியும் கடுமையான சவாலை அளிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on In sri lanka
-
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய கோட்ஸி; குவேனா மபகாவுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி விலகினார். ...
-
SA vs SL, 1st Test: பவுமா, ஜான்சன் அபாரம்; இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SA vs SL, 1st Test: பவுமா, ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; வெற்றியை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
அப்பர் கட் ஷாட்டின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த டெம்பா பவுமா; வைரல் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா அடித்த ஒரு சிக்ஸர் குறித்த காணொலி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய மார்கோ ஜான்சன் தனித்துவமான சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
SA vs SL, 1st Test: 42 ரன்களில் சுருண்ட இலங்கை; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 281 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SA vs SL, 1st Test: மழையால் முன் கூட்டியே முடிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 20 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக முன் கூட்டியே முடிக்கப்பட்டது. ...
-
SA vs SL, 1st Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த சரித் அசலங்கா; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பிடித்த அபாரமான கேட்ச் ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன. ...
-
மழையால் கவிடப்பட்டது இலங்கை - நியூசிலாந்து ஆட்டம்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
SL vs NZ: மூன்றாவது போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாஅது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ...
-
இலங்கை vs நியூசிலாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
நாங்கள் இங்கு ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் -மிட்செல் சான்ட்னர்!
இந்த மைதானத்தில் 240 அல்லது அதற்கு மேல் அடித்திருந்தால் அது மிகவும் எதிரணிக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24