In t20
இந்திய அணி வெற்றிக்கு இதுவே காரணம் - விராட் கோலி மகிழ்ச்சி!
டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on In t20
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ஈயான் மோர்கன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் மோதவுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
சஹாலின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா இன்று நிகழ்த்தினார். ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், ரோஹித் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜடேஜா, ஷமி அபாரம்; இந்தியாவுக்கு 86 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 86 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பெரிய அணிகளையும் நங்கள் வீழ்த்துவோம் - ரஷித் கான் நம்பிக்கை!
விரைவில் எங்கள் அணி வீரர்கள் பெரிய பெரிய அணிகளை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கைக்கு எங்களிடம் உள்ளது என ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
‘வாழ்க்கை ஒரு வட்டம்’ - ரவிச்சந்திரன் அஸ்வின்!
வாழ்க்கை ஒரு வட்டம் என்று நான் நம்புகிறேன், எனக்கு நடந்து பற்றி அதிகம் திரும்பி பார்க்க விரும்பவில்லை என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நமீபியா பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து; கைகொடுத்த பிலீப்ஸ் - நீஷம் ஜோடி!
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஸ்காட்லாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச அணி!
டி20 உலகக்கோப்பை: துபாயில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ - ரசிகர்கள் வருத்தம்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24