In t20i
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஹீலி மேத்யூஸ்!
ICC Womens T20I Rankings: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி கேப்டன் ஹீலில் மேத்யூஸ் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்பின் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்திருந்தன.
Related Cricket News on In t20i
-
WIW vs SAW, 3rd T20I: ஹீலி மேத்யூஸ் அதிரடியில் டி20 தொடரை வென்றது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
WIW vs SAW, 1st T20I: டஸ்மின் பிரிட்ஸ் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது ...
-
ஒரே ஆட்டத்தில் மூன்று சூப்பர் ஓவர்கள்: வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து - நேபாள் போட்டி!
நேபாள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி மூன்றாவது சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
அறிமுக போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த லியாம் மெக்கர்த்தி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் எனும் மோசமான சாதனையை அயர்லாந்தின் லியாம் மெக்கர்த்தி படைத்துள்ளார். ...
-
IRE vs WI, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது ...
-
IRE vs WI, 3rd T20I: சதத்தை தவறவிட்ட எவில் லூயிஸ்; இமாலய இலக்கை நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ரஷித்; அசுர வளர்ச்சியில் ஜேமி ஸ்மித், ஜேக்கப் பெத்தெல்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஆதில் ரஷித்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47