In t20s
கோப்பையை வென்று வரலாறு படைப்போம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு இடங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பை வெற்றியை முன்வைத்து டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் வரலாறு படைப்போம் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Related Cricket News on In t20s
-
ஹர்திக் பாண்டிய உடல்நிலை குறித்து சபா கரீம் சரமாரி கேள்வி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் உடற்தகுதி பற்றி இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ...
-
#Onthisday: டி20 உலகக்கோப்பை 2007: ரிவைண்ட்!
ஒரு வெற்றியால் எல்லாம் மாறிவிடுமா என்று கேட்பவர்களுக்கு, அந்த ஒரு வெற்றிதான், இந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி படைத்த சாதனைகளுக்கு அடித்தளம். நம்பிக்கையில்லா அணியைக் கொண்டு ரசிகர்களோடு வீரர்களுக்கும் நம்பிக்கை வரவைத்த போட்டி நடைபெற்று இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் ஜொலிப்பார் - இர்ஃபான் பதான்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் ஜொலிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தாரா ஜெயவர்த்னே?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை ஜாம்பவான் மகிலா ஜெயவர்த்னேவுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு - ராவி சாஸ்திரி ஓபன் டாக்!
டி20 உலகக் கோப்பையுடன் விலக எண்ணுவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவிதுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கி., ஆஸி.,வுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மணை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரோஹித்தை துணைக்கேப்டன் பதவிலிருந்து நீக்ககோரிய விராட் கோலி - தகவல்!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்குமாறு பிசிசிஐ-யிடம் கோலி வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் தான் - சுனில் காவஸ்கர்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது சந்தேகம்தான் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் விராட் கோலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ...
-
இந்தியாவை நிச்சயம் வீழ்த்துவோம் - ஹசன் அலி நம்பிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான்வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித்துடன் கோலி தொடக்கம் தரவேண்டும் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் கேப்டன் விராட் கோலி தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் கேப்டன்? கோலியின் நிலை என்ன?!
டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தபின், இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக திட்டமிட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஒரே இரவில் வழிகாட்டிக்கான தேவை ஏன் வந்தது? - அஜய் ஜடேஜா!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47