Ind
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது இந்தியா!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 210 ரன்களை குவித்தது.
Related Cricket News on Ind
- 
                                            
டி20 உலகக்கோப்பை: ரோஹித், ராகுல் அசத்தல்; ஆஃப்கானிஸ்தானுக்கு கடின இலக்கு!டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ஆஃப்கானிஸ்தானை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!டி20 உலக கோப்பையில் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியை ஹர்பஜன் சிங் எச்சரித்துள்ளார். ... 
- 
                                            
இந்திய அணியில் இந்த இரண்டு மாற்றங்கள் தேவை - சுனில் கவாஸ்கர் கருத்து!ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேங்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச அணிடி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 3ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிா்கொள்கிறது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ... 
- 
                                            
தோல்விக்கு பின் கேப்டன், பயிற்சியாளர் விளக்கம் அளிக்காதது ஏன்? - அசாருதீன் கேள்வி!டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் பத்திரிகையாளர்களை முறைப்படி சந்திக்காமல், பும்ராவை அனுப்பியது சரியல்ல என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார். ... 
- 
                                            
இந்தியாவுடனான வெற்றி எங்களுக்கு உத்வேகமளித்தது - சோயிப் மாலிக்!இந்திய அணிக்கெதிரான வெற்றியே எங்களை உத்வேகப்படுத்தியது என பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்திய அணியின் கேப்டனாக மாறும் கேஎல் ராகுல் - தகவல்!நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
கோலியின் கருத்தால் அதிருப்தியில் கபில் தேவ்!நியூசிலாந்துக்கு எதிரான படுதோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பலவீனமான கருத்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் அதிருப்தியடைந்துள்ளார். ... 
- 
                                            
விராட் கோலி குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல் - இன்சமாம் கண்டனம்!டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் அடுத்தடுத்த படுதோல்விகளையடுத்து, கேப்டன் விராட் கோலியின் 10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் மனித மிருகங்களுக்கு மிகக்கடும் கண்டனங்களை இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஒரு போட்டியை வைத்து பிளேயிங் லெவனை மாற்றியது தவறு - முன்னாள் வீரர்கள் தாக்கு!டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பயத்தால் தோல்வி அடைந்ததா, ஒரு போட்டியில் அடைந்த தோல்விக்காக அணியை மாற்றலாமா என்று இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ... 
- 
                                            
ஆஸ்வின் தொடர்ந்து நிராகரிக்கப்பட காரணம் என்ன? - நிக் காம்ப்டன்!இந்திய அணியினர் சிறந்த வீரர்கள். அவர்கள் சரிவிலிருந்து மீள்வார்கள் என்று நம்புகிறோம் என்று இந்திய அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவி்த்துள்ளனர். ... 
- 
                                            
‘எங்களுக்கும் ஓய்வு தேவை’ - பும்ரா வெளிப்படை!ஆறு மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறோம், பயோ-பபுள் சூழலில் இருக்கிறோம். எங்களுக்கும் ஓய்வு தேவை என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
களத்தில் தைரியம் இல்லை - விராட் கோலி விளாசல்!நியூசிலாந்துடனான தோல்வி குறித்து பேசிய கேப்ட்ன் விராட் கோலி பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை என தெரிவித்துள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        