Ind
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் கனவை தகர்த்தது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி எதிரணி பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே எடுத்தது.
Related Cricket News on Ind
- 
                                            
இன்றைய போட்டியின் ஃபிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது - இஷ் சோதி!வழக்கத்தை விட இன்றைய போட்டியில் பிட்ச் மிகவும் மெதுவாக இருந்ததாக நியூசிலாந்து வீரர் இஷ் சோதி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து!டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது. ... 
- 
                                            
புவிக்கு பதில் தாக்கூரை அணியின் எடுங்கள் - விவிஎஸ் லக்ஷ்மண்!நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் விவிஎஸ் லக்ஷ்மண். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: வாழ்வா சாவா ஆட்டத்தில் மோதும் இந்தியா - நியூசிலாந்து!டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: போல்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த விராட்!நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கருத்துகளுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: ஷாஹீனை போல நானும் இந்திய அணியை வீழுத்துவேன் - ட்ரெண்ட் போல்ட்!நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்திய அணியை வீழ்த்தும் தனது திட்டம் குறித்து பேசியுள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: அஸ்வினின் அனுபவம் முக்கியம் - பிரெட் லீ!டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அஸ்வினை களமிறக்க வேண்டும் என்று பிரட் லீ தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!டி20 உலகக்கோப்பை:நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ... 
- 
                                            
பயிற்சியை ரத்து செய்த இந்தியா; தோனியின் ஐடியாவால் வாலிபால் விளையாடிய வீரர்கள்!இந்திய அணி கடைசி நேரத்தில் திடீரென பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து போட்டிக்கு தயாரான ஹர்திக் பாண்டியா!நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ... 
- 
                                            
ஷமியை விமர்சிக்கும் ரசிகர்கள், பும்ரா, புவனேஷை ஏன் விமர்சிக்கை வில்லை? - கவுதம் கம்பீர் கேள்விமுகமது ஷமிக்கு எதிராகவும், அவரின் நேர்மையைப் பற்றி கடுமையாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள். அப்படியென்றால் பும்ரா, புவனேஷ்வர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேர்மையானவர்கள் என்று அர்த்தமா என்று ஷமிக்கு ஆதரவாக கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: பந்துவீச்சு பயிற்சியில் ஹர்திக் பாண்டியா!தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப்பின் பந்துவீசாமல் தவிர்த்துவந்த ஹர்திக் பாண்டியா பல மாதங்களுக்குப்பின் நேற்று பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: மார்டின் கப்தில் விளையாடுவது சந்தேகம்இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. ... 
- 
                                            
ட்விட்டர் மோதலில் ஈடுபட்ட ஹர்பஜன் - அமீர்!இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும், பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கும் இடையே ட்விட்டரில் நடந்த வாக்குவாதம் இரு நாட்டு ரசிகர்களிடத்திலும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        